மல்யுத்த கூட்டமைப்புக்கு நெருக்கடி

மல்யுத்த கூட்டமைப்புக்கு நெருக்கடி

1 mins read
5b8e335b-5418-407b-bd6a-fc79e08e890f
-

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷண் ஷரண் சிங்குக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அவர்கள் மீதும் மூத்த பயிற்சியாளர் கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழுவை ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விசாரணைக் குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட் டோர் இடம் பெற்றுள்ளனர்.