பல வண்ணப் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ந்த சிறுமிகள்

பல வண்ணப் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ந்த சிறுமிகள்

1 mins read
9a73e10c-1c5e-405a-8575-20c959e94543
-

மேற்கு வங்க மாநிலத்தில் பசந்த் பஞ்சமி பண்டிகையை யொட்டி பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இச்சமயம் நல்ல கல்வி, இசை, கலைகளில் தேர்ச்சி பெற பெண் தெய்வமான சரஸ்வதியிடம் மாணவர்கள் வேண்டிக் கொள்வது வழக்கம். கிழக்கு கோல்கத்தாவில் இப்பண்டிகையை, கொண்டாடும் விதமாக சிறுமிகள் பலர் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். படம்: ஏஎஃப்பி