பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அட்டை

1 mins read
e0dff84c-8deb-49b9-8b49-0f171099daab
-

புது­டெல்லி: புதிய பாது­காப்பு அம்­சங்­க­ளு­டன் 16 லட்­சம் புதிய வாக்­கா­ளர் அடை­யாள அட்­டை­கள் அச்­சி­டப்­பட்­டுள்­ள­தாக தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு தெரி­வித்­துள்­ளார். மேலும், முதற்­கட்­ட­மாக ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்­கா­ளர்­க­ளுக்கு புதிய வாக்­கா­ளர் அடை­யாள அட்டை வழங்­கப்­படும் என­ சத்­ய­பி­ரத சாகு தெரி­வித்­துள்­ளார்.