உலக புற்றுநோய் தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி ஹைதராபாத்தில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி ஒன்று நடை பெற்றது. இதற்கிடையே, மும்பையில் அமெரிக்கா செல்லும் விமானத்தில் இருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் விமானப் பணியாளர்கள் கூறியதை கேட்கத் தவறிய காரணத்தால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி
விழிப்புணர்வுப் பேரணி
1 mins read
-

