63 பேருக்கு விமானப் பயணத் தடை

63 பேருக்கு விமானப் பயணத் தடை

1 mins read
4b2caf70-af79-4b04-929a-9d0919542131
புது­டெல்லி: விமான ஊழி­யர்­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டாத 63 பேருக்குக் கடந்த ஆண்டு விமா­னப் பய­ணம் மேற்­கொள்ள தடை விதிக்­கப்­பட்­டது. -

புது­டெல்லி: விமான ஊழி­யர்­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டாத 63 பேருக்குக் கடந்த ஆண்டு விமா­னப் பய­ணம் மேற்­கொள்ள தடை விதிக்­கப்­பட்­டது. முகக்­க­வ­சம் அணிய மறுத்­தது உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­களை அவர்­க­ள் பின்­பற்­ற­வில்லை என்று விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வி.கே. சிங் மாநி­லங்­க­ள­வை­யில் கூறி­னார்.

இந்த 63 பேரில் 46 பேர் இண்­டிகோ விமா­னப் பய­ணி­கள் என்­றும் 16 பேர் விஸ்­தாரா பய­ணி­கள் என்­றும் ஒரு­வர் ஸ்பைஸ்­ஜெட் விமா­னப் பயணி என்­றும் அவர் விவ­ரம் அளித்­தார்.

2021ஆம் ஆண்டு இதேபோல 66 பேருக்குத் தடை விதிக்கப் பட்டது. ஆயினும், கொள்ளை நோய் பரவிய 2020ஆம் ஆண்டு 10 பேர் மட்டுமே தடைக்கு உள்ளாயினர்.