தாஜ்மகாலை காண இலவச அனுமதி

தாஜ்மகாலை காண இலவச அனுமதி

1 mins read
836d6c45-8590-4918-9133-2151899ca3cd
-

ஆக்ரா: முக­லா­யப் பேர­ர­சர் ஷாஜ ஹானின் 368வது நினைவு தினத்தை ஒட்டி, உல­கின் அதி­ச­யங்­க­ளுள் ஒன்­றான ஆக்­ரா­வில் உள்ள தாஜ்­மகாலை நேற்று, இன்று, நாளை என மூன்று நாள்­க­ளுக்கு இல­வ­ச­மாக பொது­மக்­களும் சுற்­றுப் பயணி­க­ளும் சுற்­றிப்­பார்க்க அனு­மதி வழங்­கப்பட்­டுள்­ளது. "நாளை 19ஆம் தேதி 1,880 மீட்டா் நீளப் போர்வை ஷாஜஹானின் அடக்­கஸ்­த­லத்­தில் போர்த்­தப்­படும். ஷாஜ­ஹான், மும்­தாஜைப் போற்றி கவாலி பாடல்­கள் பாடப்­படும்," என இந்­தியத் தொல்­லி­யல் துறை­யின் மூத்த அதி­காரி ராஜ் குமார் படேல் கூறி­யுள்­ளார்.