நாகலாந்து: நாகலாந்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இல்லையெனில், நாட்டின் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் அழிந்து போய்விடும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து ஒவ்வொரு கட்சியினரிடமும் பேசி வருவதாகக் கூறிய அவர், 100 மோடிகள், 100 அமித்ஷாக்கள் வந்தாலும் அவர்களை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது என்றார்.
'100 மோடி, 100 அமித்ஷாவை காங்கிரஸ் சந்திக்கும்'
1 mins read
-

