தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் ஆள் கடத்தல் மிக அதிகம்

1 mins read
2434262c-d7ba-4d35-b557-b6e846820396
இந்தியாவில் ஆள் கடத்தல் கொத்தடிமை மிகஅதிகம் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சு தனது 2022 ஆள் கடத்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. படம்: பிக்ஸாபே -

புதுடெல்லி: இந்தியாவில் ஆள் கடத்தல் கொத்தடிமை மிகஅதிகம் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சு தனது 2022 ஆள் கடத்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022ல் 5,156 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் 2,837 பேர் கொத்தடிமை கள். கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசத்தில் கொத்தடிமைகள் அதிகம் என்று அது தெரிவித்துள்ளது.