ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் பெங்களூரு அனைத்துலகக் கண்காட்சி நிலையத்தில் நேற்று தங்க நகை, ரத்தினக் கற்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 800 நிறுவனங்கள் தங்க நகைகளையும் ரத்தினங்களையும் காட்சிக்கு வைத்தன. இந்தக் கண்காட்சிக்கு 12,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. படம்: இபிஏ
தங்க நகை கண்காட்சி
1 mins read
-

