ரகசியத் தகவல்: பிடிபட்ட கடத்தல் தங்கம்

1 mins read
2c5b58de-6e33-430d-8c3a-ae2e698d1df0
2076.38 கிராம் எடை­யுள்ள தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதை துபா­யில் இருந்து கடத்தி வந்த இரு­வ­ரைக் கைது செய்­த­னர். படம்: பிக்ஸாபே -

புது­டெல்லி: துபா­யில் இருந்து கடத்தி வரப்­பட்ட ரூ.1 கோடி மதிப்­புள்ள தங்­கத்தை டெல்லி விமான நிலைய சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இது தொடர்­பாக இரு­வர் கைதா­கி­னர். கடந்த 15ஆம் தேதி கிடைத்த ரக­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் டெல்லி வந்­தி­றங்­கிய பய­ணி­கள் தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், 2076.38 கிராம் எடை­யுள்ள தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதை துபா­யில் இருந்து கடத்தி வந்த இரு­வ­ரைக் கைது செய்­த­னர்.

அவர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடந்து வரு­கிறது.