110 யூடியூப் சேனல்களுக்கு தடை

110 யூடியூப் சேனல்களுக்கு தடை

1 mins read
ad050459-7eaa-4d77-aa5a-aac6fb9edf31
-

புது­டெல்லி: நாட்­டின் இறை­யாண்­மைக்கு எதி­ரான தக­வல்­களை வெளி­யிட்ட 110 யூடி­யூப் செய்தி சேனல்­கள், 248 இணை­ய­த­ளங்­களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் தடை விதிக்­கப் பட்­டது.

மக்­க­ள­வை­யில் ஒரு எழுத்­து­பூர்வ பதி­லில் மத்­திய தக­வல் ஒளி­ப­ரப்­புத்­துறை அமைச்­சர் அனு­ராக் தாக்­குர் நேற்று இத்­த­க­வலை தெரிவித்­தார்.

மற்­றொரு கேள்­விக்­குப் பதில் அளித்த அமைச்­சர், 1,160 செய்­தி­கள் பொய்­யா­னவை என்று செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பிரிவு கண்டுபிடித்துள்ளது என்று கூறினார்.