போதைப் பொருள்களுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் பங்கேற்ற பேரணி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
சுதந்திர வீரர் பகத் சிங்கின் நினைவு நாளையொட்டி இந்தப் பேரணி நடைபெற்றதாக இந்திய ஜனநாயக இளையர் பேரவை தெரிவித்தது.
படம்: ஏஎஃப்பி

