சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள், அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை நோன்பிருந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். சென்னை பள்ளிவாசல் ஒன்றில் ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் நோன்பு துறந்தனர். படம்: இபிஏ
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் புனித ரமலான் மாதம்
1 mins read
-

