தொடர்ந்து கூடும் தொற்று

தொடர்ந்து கூடும் தொற்று

1 mins read
00929068-ddad-4904-aa54-020331601704
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று தொடர்ந்து அதி­க­மாகி வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. காலை 8 மணி வரை­யி­லான 24 மணி நேரத்­தில் புதி­தாக 2,151 பேருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக நேற்று மத்­திய சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­தது.

மகா­ராஷ்­டி­ரா­வில் 3 பேர், கர்நா­ட­கா­வில் ஒரு­வர் என நால்வர் மாண்ட­தா­க­வும் அது கூறி­யது.

கூடினபட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 450, கேர­ளா­வில் 332, குஜ­ராத்­தில் 316, டெல்­லி­யில் 214, கர்­நா­ட­கா­வில் 135, தமிழ்­நாட்­டில் 105, இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் 140 பேருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.