புதுடெல்லி: இந்தியாவில் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் கூறின.
அத்துடன், 26 மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

