பறக்கும் டாக்சிகள் விரைவில்

பறக்கும் டாக்சிகள் விரைவில்

1 mins read
db075fb6-72af-4e58-9975-81695940cd74
-

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வில் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் பறக்­கும் டாக்­சி­கள் பொதுப் பயன்­பாட்­டுக்கு வரும்­ என்று மத்­திய விமான போக்­கு­வ­ரத்துத் துறை அமைச்­சர் ஜோதி­ரா­தித்யா சிந்­தியா, பெங்­க­ளூ­ரு­வில் இந்­தத் தொழில்­நுட்பம் தொடர்பான மாநாட்­டில் பேசியபோது தெரி­வித்­தார்.