புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

