அம்ரித்பால்: கடவுள்தான் காப்பாற்றினார்

அம்ரித்பால்: கடவுள்தான் காப்பாற்றினார்

1 mins read
9dda74db-795d-4501-a9b5-2806dba1c2ca
-

ஜெய்ப்­பூர்: தம்­மைக் கைது செய்ய காவல்­துறை லட்­சக்கணக்­கான காவ­லர்­களை அனுப்பி வைத்­த­தாக காலிஸ்­தான் ஆத­ர­வா­ளர் அமி­ரித்­பால் கூறி­யுள்­ளார்.

எ­னி­னும் கட­வுள் தம்­மைக் காப்­பாற்­றி­விட்­ட­தாக காணொ­ளிப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தக் காணொளி சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பரவி வரு­கிறது.