டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

1 mins read
429b42e4-6e43-4cba-b44c-6e4081bb679a
-

புது­டெல்லி: இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யின் பல இடங்­களில் வியா­ழக்­கி­ழமை இடி­யு­டன் கூடிய மழை­யும் ஆலங்­கட்டி மழை­யும் பொழிந்­தன. இத­னால், டெல்லி செல்­ல­வி­ருந்த 22 விமா­னங்­கள் திசை­தி­ருப்பி விடப்­பட்­டன. இந்­நி­லை­யில், நேற்­றும் டெல்­லி­யில் கன­ம­ழை­யும் ஆலங்­கட்டி மழை­யும் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தால் அங்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.