11,000 கலைஞர்கள் ஒன்றுகூடி கின்னஸ் சாதனை முயற்சி

11,000 கலைஞர்கள் ஒன்றுகூடி கின்னஸ் சாதனை முயற்சி

1 mins read
4ece5e6d-84fe-4063-b282-3ca8b78ea57d
-

பிரதமர் மோடி ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க நாளை அசாம் செல்கிறார். அப்போது அவரது முன்னிலையில் கின்னஸ் சாதனைக்கான

நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அசாமிய கலாசார நடனமான பிஹு நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் வகையில் 11,000 நடனக் கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஆட உள்ளனர். இவர்களில் பெண்கள் மட்டும் 7,000 பேர். சுமார் 15 நிமிடங்கள் நீடிக்கக் கூடிய பிஹு நடனத்தை 11,000 பேரும்

ஒரே சீராக ஆடும் வகையில் செவ்வாய்க்கிழமை ஒத்திகை நடைபெற்றது.

படம்: இந்திய ஊடகம்