அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல்: பிபிசிமீது விசாரணை

அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல்: பிபிசிமீது விசாரணை

1 mins read
b050ca15-79e6-40c0-ab2f-3f1e17456443
-

புது­டெல்லி: இந்­தி­யா­வி­லுள்ள பிபிசி நிறு­வ­னத்­தின் வெளி­நாட்­டுப் பணப் பரி­மாற்­றங்­களில் நடை­பெற்ற விதி­மீ­றல்­கள் தொடர்­பாக இந்­திய அம­லாக்க துறை அதி­ரடி சோதனை நடத்­தி­யது. இதைத் தொடர்ந்து அந்­நி­று­வ­னத்­தி­டம் அந்­நிய செலா­வணி விதி­மீ­றல் தொடர்­பான விசா­ர­ணை­யில் நிதி விவ­ரங்­களை அளிக்­கும்­படி அது கேட்­டுள்­ளது. பிபிசி இந்­தியா நிறு­வ­னம் மீது அந்­நிய செலா­வணி நிர்­வாக சட்­டத்­தின்­கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.