தன்பாலினத்தவர் திருமணம் நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை: மத்திய அரசு கருத்து

தன்பாலினத்தவர் திருமணம் நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை: மத்திய அரசு கருத்து

1 mins read
691d724d-c5e3-4f91-ad1f-7346dc618d7e
-

புது­டெல்லி: தன்பாலின ஈர்ப்­பா­ளர்­க­ளின் திரு­ம­ணங்­க­ளுக்கு சட்டரீதி­யாக அங்­கீ­கா­ரம் அளிக்­கும் விவ­கா­ரம் தொடர்­பில் சட்­டப்­பே­ரவை அல்­லது நாடா­ளு­மன்­றம்­தான் முடிவு எடுக்க முடி­யும் என இந்திய அரசாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்துக்கு நீதித்­துறை தீர்ப்­பால் முடிவு காண இய­லாது என உச்ச நீதி­மன்­றத்­தில் மத்­திய அரசு குறிப்­பிட்­டது.

தன்பாலினத்தவர் திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டு பார்வை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்­பா­லின ஈர்ப்­பா­ளர்­கள் திரு­ம­ணத்­துக்கு சட்ட அங்­கீ­கா­ரம் வழங்க கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.