இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6%

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6%

1 mins read
023c2eb3-451f-488e-9c4d-fcca7382cb20
-

புது­டெல்லி: 2023-24ஆம் நிதி­யாண்­டில் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி ஆறு விழுக்­கா­டாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்டு உள்­ளது. கிரெ­டிட் ரேட்­டிங் இன்­ஃபர்­மே­ஷன் சர்­விஸ் வெளி­யிட்ட அண்­மைய ஆய்­வ­றிக்­கை­யில் இந்­தக் கணிப்பு இடம்­பெற்­றுள்­ளது. அதில் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி ஆறு விழுக்­காடாக இருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வளர்ச்சி விகி­தம், இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் 6.4% பொரு­ளி­யல் வளர்ச்சி கணிப்பை விட குறை­வாக உள்­ளது.

இது குறித்­து விளக்கிய ஆய்­வா­ளர்­கள், உலகம் முழுவதும் பொருளியல் வளர்ச்சி குறை கிறது, இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படலாம், கச்சா எண்ணெய், பொருள்களின் விலை ஏற்ற, இறக்கம் போன்றவை பொருளியலைப் பாதிக்கலாம் என்று கூறினர்.