வெள்ளைநிற புலிக்குட்டிகள்

வெள்ளைநிற புலிக்குட்டிகள்

1 mins read
466a8440-45de-467f-a71c-35e168d6eae9
-

வெள்ளைநிற புலிக்குட்டிகளான வியாமும் அவ்னியும் தாயார் சீதாவுடன் நடை பயில்கின்றன. புதுடெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வட்டாரத்தில் நேற்று மூன்று புலிகளும் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டன. வெள்ளைநிற புலிகளை இனப் பெருக்கம் செய்ய ஏழு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு குட்டிகளும் பிறந்தன. படம்: இபிஏ