4 ராணுவ வீரர்கள் மரணம்

4 ராணுவ வீரர்கள் மரணம்

1 mins read
80b0c51a-c2d6-472f-aff2-9e994f378db2
-

ஸ்ரீந­கர்: ஜம்மு காஷ்­மீ­ரில் பூஞ்ச் மாவட்­டத்­தில் ராணுவ வாக­னம் சென்­று­கொண்­டி­ருந்த போது திடீ­ரென தீப்பிடித்து விபத்­துக்­குள்­ளா­னது. இதில் நான்கு வீரர்­கள் உயி­ரி­ழந்து இருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக ஏ.என்.ஐ தெரி­வித்­தது.