நீர்வழி மெட்ரோ படகுச் சேவை தொடக்கம்

நீர்வழி மெட்ரோ படகுச் சேவை தொடக்கம்

1 mins read
f9e6a445-427b-483a-ab0a-5d19d36ac9e0
-

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை, கொச்சி நீர்வழி படகுச் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்றுத் தொடங்கி வைத்தார். தெற்காசியாவில் நீர்வழி படகுச்சேவையை தொடங்கியுள்ள முதல் நாடு இந்தியா என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொச்சி துறை முகத்தைச் சுற்றி அமைந்துள்ள பத்து தீவுகளை இணைக்கும் வகையில் இந்தப் படகுச் சேவை செயல்படும். ரூ.1,137 கோடி முதலீட்டில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்