கொரோனா பாதிப்பு 44 % அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு 44 % அதிகரிப்பு

1 mins read
fbbb4323-19b0-46a2-8f1e-79620615d2b7
-

புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 கிருமிப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்புநோக்க, நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 விழுக்காடு உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிடும் 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு விவரப் பட்டியலில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. அதன்படி, புதிதாக 9,629 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,967 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.