'நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகள் சரணாலயம்'

'நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகள் சரணாலயம்'

1 mins read
8ea148ca-7ea6-43bf-98bc-0b9fe69e50c9
-

புதுடெல்லி: தேசிய நெடுஞ்­சாலை ஓரங்­களில் பற­வை­கள் சர­ணா­ல­யங்­களை அமைக்­கும் திட்­டத்தைச் செயல்­ப­டுத்த முடிவெடுத்துள்ளதாக மத்­திய சாலைப் போக்­கு­வ­ரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பற­வை­யி­னங்­களைப் பாது­காக்­க­வும் சுற்­றுச்­சூ­ழலை மேம்படுத்தவும் நெடுஞ்­சாலை ஓரமுள்ள நிலங்­களைக் கைய கப்­ப­டுத்தி அவற்­றில் பற­வை­கள் சர­ணா­ல­யம், பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்­சாலை வழித்­த­ட தொகு­தி­க­ளைச் சேர்ந்த எம்பிக்களிடம் தலா ஒரு சர­ணா­ல­யத்தை அமைக்க ­அமைச்சர் வலி­யு­றுத்தியுள்­ளார்.