விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் உள்ளன. அவற்றில் 19 வயதான குமாரி எனும் பெண் புலி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் அது மாண்டது. 2007 முதல் ஒன்பது வெள்ளைப் புலிக்குட்டிகளை அது ஈன்றிருந்தது.
விசாகப்பட்டினத்தில் வெள்ளைப் புலி மரணம்
11 May 2023 - 5:30 am
1 mins read
