சிங்கப்பூரில் மஜத தலைவர் குமாரசாமி

சிங்கப்பூரில் மஜத தலைவர் குமாரசாமி

1 mins read
278185e6-344b-4d14-b464-462488fa3fb1
-

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி அடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திடீரென சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.