பிரமோஸ், பிருத்வி ஏவுகணை மாதிரிகள்

பிரமோஸ், பிருத்வி ஏவுகணை மாதிரிகள்

1 mins read
cde6d5ac-d48a-4af2-b0b6-843404ad3572
Google News Preferred Icon

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி மேற்கு வங்க தலைநகர் கோல் கத்தாவில் ஏவுகணை பூங்கா திறக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா வின் படை பலத்தை பறை சாற்றும் நவீன ஏவுகணை களான பிரித்வி, பிரமோஸ் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டு உள்ளன.

படம்: ஊடகம்