கர்நாடகா மாநிலத்தில் அதிக பெண் எம்எல்ஏக்கள்

கர்நாடகா மாநிலத்தில் அதிக பெண் எம்எல்ஏக்கள்

1 mins read

பெங்களூரு: கர்நாடகா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிக பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். பாஜகவில் இருந்து ஐந்து பேர், காங்கிரசிலிருந்து நால்வர் ம.ஜ.த மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒருவர் உட்பட மொத்தம் 12 பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதற்கு முன்பு 1962இல் 18 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.