ஆக உயர துங்கநாத் சிவன் கோயில் சாய்கிறது

ஆக உயர துங்கநாத் சிவன் கோயில் சாய்கிறது

1 mins read
cb7904ed-1868-4a4f-9a15-e461ca1f1b0b
-

டேரா­டூன்: இந்­தி­யா­வின் உத்­த­ர­கண்ட் மாநி­லத்­தின் ருத்­ர­பி­ர­யாக் மாவட்­டத்­தில் சிவா­லிக் மலை­யில் 3,680 மீட்­டர் உய­ரத்­தில் அமைந்­துள்ள துங்­க­நாத் கோயில், 6 முதல் 10 டிகிரி சாய்­வ­தாக இந்­திய தொல்­லி­யல் துறை நடத்­திய ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

வடக்கு நோக்கி அமைந்­துள்ள அந்த கோயி­லின் நிலை பற்றி மத்­திய அர­சி­டம் தெரி­விக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் அதை பாது­காக்­கப்­படும் நினை­வுச் சின்­ன­மாக அறி­விக்க வேண்டும் என தாங்­கள் கோரிக்கை விடுத்து உள்­ள­தா­க­வும் அந்­தத் துறை­யின் அதி­கா­ரி­கள் கூறி­ய­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா கூறியது.