விபத்தில் 'பெண் சிங்கம்' பலி

விபத்தில் 'பெண் சிங்கம்' பலி

1 mins read
ee81bd8d-e13b-4cec-a504-f3906923567a
-

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொரிகொலாங் என்ற காவல் நிலையத்தில் அதிகாரியாக செயல்பட்ட ஜுமொனி ரூபா, 30, (படம்) என்பவர் மோசடி வழக்கில் தன் வருங்கால கணவரையே கைது செய்தவர். 'பெண் சிங்கம்' என்று பெயர் பெற்றவர்.

இவர் நேற்று அதிகாலை ஒரு காரில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் அடிபட்டு அதே இடத்தில் மாண்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.