கைதியிடம் ரூ.30 லட்சம் கடிகாரம் பறித்ததாக புகார்

கைதியிடம் ரூ.30 லட்சம் கடிகாரம் பறித்ததாக புகார்

1 mins read
edce7f4e-9f71-4320-97f4-e6090aba9d74
-

புது­டெல்லி: ஷாருக்­கான் மகன் ஆர்­யன் கான் மீதான போதைப்­பொ­ருள் வழக்குத் தொடர்பில் ரூ.25 கோடி லஞ்­சம் கேட்ட போதைப்பொருள் கடத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­காரி சமீர் வான்­கடே­வுக்கு சிபிஐ அழைப்­பாணை அனுப்­பி­யுள்­ளது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு மும்பை சிபிஐ அலு­வ­ல­கத்­தில் முன்­னி­லை­யா­கும்­படி கூறியுள்­ளது. விசா­ர­ணைக் கைதி­யி­டம் ரூ.30 லட்­சம் மதிப்­புள்ள கைக்­க­டி­கா­ரத்தைப் பறித்­த­தா­க­வும் வான்­கடே மீது மற்றொரு புகார் கூறப்­பட்­டுள்­ளது.