வரும் தேர்தலிலும் வெற்றியே குறி

வரும் தேர்தலிலும் வெற்றியே குறி

1 mins read
62a51ed4-7c8c-4ca9-a667-3d21f2a060b0
-

பெங்களூரு: "கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்கள் கிடைத்தன. எனினும், அதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதே நமது அடுத்த இலக்கு. அதற்கு நாம் நன்றாக போராட வேண்டும்," என கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.