சிறுத்தைக் குட்டிகளைத் தத்தெடுக்க அழைப்பு

சிறுத்தைக் குட்டிகளைத் தத்தெடுக்க அழைப்பு

1 mins read
df7a3235-5798-4625-8ce6-f2ed6722b80f
-

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் தாயைப் பிரிந்த 11 சிறுத்தைக்குட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. படம்: ஊடகம்

பெங்­க­ளூரு: பெங்­க­ளூ­ரு­வின் புற­ந­கர்ப் பகு­தி­யில் பன்­ன­ர­கட்டா உயி­ரி­யல் பூங்கா உள்­ளது. இங்கு நர­சி­புரா, மத்­துார், ராம்­ந­கர் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களில் இருந்­தும் 11 சிறுத் தைக் குட்­டி­கள் மீட்­கப்­பட்டு உள்­ளன.

தாயை விட்­டுப் பிரிந்து, விவ­சாய நிலங்­களில் ஆத­ர­வற்று திரிந்த சிறுத்­தைக் குட்­டி­கள் மீட்­கப்­பட்டு பன்­னர கட்டா பூங்­கா­வில் விடப்­பட்டு உள்­ளன. பிறந்த சில நாள்களி­லேயே தாையப் பிரிந்­துள்ள 11 சிறுத்­தைக் குட்டிகளுக்­கும் பூங்­கா­வின் மருத்­துவ ஊழி­யர்­கள் ஆட்­டுப்­பால் புகட்டி பரா­ம­ரித்து வரு­கின்­ற­னர்.

விருப்­பமுள்ள பொதுமக்­களும் பிராணி ஆர்­வ­லர்­களும் சிறுத்­தைக் குட்­டி­க­ளைத் தத்து எடுத்துக்கொள்ளவும் வாய்ப்­பு அளித்துள்ளனர். 11 குட்­டி­க­ளை­யும் பச்­சி­ளம் குழந்­தை­யைப் போல் பரா­ம­ரித்து வரு­வ­தாக உயி­ரி­யல் பூங்கா அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.