சுப்ரபாத சேவையில் மாற்றம்

சுப்ரபாத சேவையில் மாற்றம்

1 mins read
922473de-4849-4aab-9c7b-368eefab9cc8
-

திருப்­பதி: கோடை விடு­முறை கார­ண­மாக திருப்­பதி ஏழு­ம­லை­யா­னை தரி­சிக்க ஏரா­ள­மா­னோர் வரு­வ­தால் மே 26 முதல் ஜூன் 30 வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்­களில் சுப்­ர­பாத சேவை­யில் பக்தர்கள் பங்­கேற்க அனு­ம­தி­யில்லை என்று திருப்­பதி தேவஸ்­தான நிர்வாகம் அறிவித்துள்ளது.