ஆந்திராவில் லாரி கவிழ்ந்து மூன்று பேர் பலி

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து மூன்று பேர் பலி

1 mins read
0e23ff71-fa92-40ed-a897-518e07411ef8
-

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் பல்நாடு மாவட்டத்தில் மாச்சர்லா என்னும் ஊரில் இருந்து கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ரவி அனந்தபுரம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமானக் கற்கள் விழுந்து ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.