'140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை'

'140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை'

1 mins read
283627f1-9c78-4b62-8b3c-d8de69698d33
-

புது­டெல்லி: புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் 140 கோடி இந்தி யர்­க­ளுக்­கும் பெருமை அளிப்ப தாக பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

விழா­வில் உரை­யாற்­றிய பிர­த­மர் மோடி, புதிய நாடாளுமன்­றம் ஜன­நா­ய­கத்­தின் ஆலயமாகத் திக­ழும் என்­றார்.

இக்­கட்­ட­டம் இந்­தி­யர்களின் விருப்­பங்­களை நிறை­வேற்­றும்­வி­த­மாக வடிவமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார். புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் நாட்டை வல்­ல­ர­சாக மாற்ற வழி காட்­டும் என்று நம்­பிக்கை தெரி­வித்த பிர­த­மர் மோடி, இது 140 கோடி இந்­தி­யர்­க­ளுக்­கும் பெருமை என்று நெகிழ்ச்­சி­யு­டன் குறிப்­பிட்­டார். இத­னி­டையே அதி­பரைப் புறக்­க­ணித்­து­விட்டு நாடாளு­மன்­றக் கட்­ட­டத் திறப்பு விழா நடத்­தப்­பட்­ட­தற்கு எதிர்க்­கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.