'சகோதரப் பாசத்துடன் பேச வேண்டும்'

'சகோதரப் பாசத்துடன் பேச வேண்டும்'

1 mins read
f06ae26e-ccc3-40e2-9d19-3d58262df70b
-

பெங்­க­ளூரு: மேக­தாது விவ­கா­ரத்தை சகோ­தர பாசத்­து­டன் பேசித் தீர்க்க வேண்­டும் என கர்­நா­டக துணை முதல்­வர் டி.கே.சிவ­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரு­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மேக­தா­து­வில் அணை கட்­டும் திட்­டத்தைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என்­பது பல ஆண்­டு­க­ளாக கர்­நா­டக அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும் கன­வுத் திட்­டம் என்­றார்.

"மழைக்­கா­லத்­தில் கர்­நா­டக அணை­கள் தவிர தமிழ்­நாட்­டில் உள்ள மேட்­டூர், கல்­லணை ஆகிய அணை­கள் நிரம்பி, வீணாக பல நூறு டிஎம்சி தண்­ணீர் கட­லில் கலக்­கிறது. மேக­தா­து­வில் அணை கட்­டு­வ­தன் மூலம் நீர் பற்­றாக்­குறை நில­வும் சம­யத்­தில் இரு மாநி­லங்­களும் பயன்­ப­டுத்திக்கொள்ள முடி­யும்," என்­றார் துணை முதல்­வர் டி.கே.சிவ­கு­மார்.