யமுனை ஆறு தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நுரை நிறைந்த யமுனை நதியின் மாசுபட்ட நீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மனிதச் சங்கிலி அமைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் கோரிக்கைகளை எடுத்துக்கூறும் பதாகை களையும் ஏந்தியிருந்தனர்.
படம்: ஏஎஃப்பி