தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களின் இலவசப் பயணம் தொடங்கியது

1 mins read
b08cb55f-e58e-4b21-889b-c9a413e72683
-

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசுப் பேருந்து களில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் 'சக்தி' திட்டம் கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சித்தராமையாவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் பயணிகளுடன் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்தனர். படம்: ஊடகம்