கர்ப்பிணிகளுக்கு ராமாயணம்

கர்ப்பிணிகளுக்கு ராமாயணம்

1 mins read
bad19aa6-a423-4502-bb69-99ff3eb03560
-

புதுடெல்லி: கர்ப்பிணிப் பெண் கள் தங்களுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் நலன், மனநலத்தை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களை படிக்கவேண் டும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். காணொளி வாயி லாக ஆர்எஸ்எஸ் இயக்க திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.