மேற்கு வங்காளத்தில் வன்முறை

1 mins read
2541657b-2a96-4a1d-86d6-f2a6a68a3ab7
-

கோல்­கத்தா: மேற்கு வங்­காளத்­தில் ஜூலை 8ஆம் தேதி உள்­ளாட்­சித் தேர்­தல் நடக்­கிறது. வேட்பு மனுத்­தாக்கல் இம்­ம­ாதம் 9ஆம் தேதி தொடங்­கி­யது.

அது முதலே பல மாவட்டங்­களில் வன்­முறை நடந்­தது. வெடி­குண்டு வீசிய சம்­ப­வங்­களும் நிகழ்ந்­தன.

இந்­தத் தேர்­த­லை­யொட்டி திரி­ண­ாமூல் காங்­கி­ரஸ், பாஜக, மார்க்­சிஸ்ட் கம்­யூனிஸ்ட் கட்சித் தலை­வர்­கள், தொண்­டர்­கள் இடைவிடாமல் தீவிர பிர சாரம் செய்து வரு­கின்­ற­னர்.