தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணமகனை மரத்தில் கட்டி வைத்த மணமகள் வீட்டார்

1 mins read
e984f411-607c-41db-8555-315028531e04
-

உத்தரப்பிரதேசம், பிரதாப்கரில் கடந்த செவ்வாயன்று மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகள் குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். மந்தடா காவல்நிலைய காவலர்கள் மணமகனை விடுவித்து, கைதுசெய்தனர்.

படம்: இந்திய ஊடகம்