விமானப் படையின் சாகசம்

விமானப் படையின் சாகசம்

1 mins read
b28e2d9c-eaf7-4d09-88fe-031f505df2f7
-

இந்திய விமானப் படையின் சூர்யா கிரண் விமான சாகசக் குழுவினர் பல்வேறு வடிவங்களை அமைத்து சாகசம் காட்டினர். ஐதராபாத் புறநகர்ப் பகுதி யில் உள்ள விமானப் படை பயிற்சி நிலையத் தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை யொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

படம்: ஏஎஃப்பி