தான் பணியாற்றிய பேருந்து பணிமனைக்குச் சென்ற ரஜினி

பெங்களூரு: சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் பேருந்து நடத்துனராக இருந்தது அனைவருக்கும் தெரிந்த தகவல்.

சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் நடிக்கத் துவங்கிய பிறகு ரஜினிகாந்த் ஆக மாறியது.

இந்நிலையில், பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்றார்.

அப்போது பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து அவர் உரையாடினார்.

தாம் பணியாற்றிய நினைவலைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அங்கிருந்த பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

பெங்களூருவில் உள்ள போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!