உஸ்மானாபாத், அவுரங்காபாத் பெயர்கள் மாற்றம்

உஸ்மானாபாத், அவுரங்காபாத் பெயர்கள் மாற்றம்

1 mins read
4506fd6e-6b47-45c0-924a-badbeda63dde
அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது. - படம்: டுவிட்டர்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக அரசு, அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை சத்ரபதி சம்பாஜி நகர் என்றும் உஸ்மானாபாத் நகரை தாராஷிங் எனவும் மாற்றுவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை வெளியிட்ட அறிவிப்பில், “துணைக் கோட்டங்கள், கிராமங்கள், வட்டங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களையும் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்