மணீஷ் சிசோடியாவைப் பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மணீஷ் சிசோடியாவைப் பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1 mins read
4cc68985-25a5-4476-9969-01927a76b654
மணீஷ் சிசோடியா - படம்: இந்தியா ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைப் பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். மணீஷ் சிசோடியா மீதான வழக்கை ஆறு மாதத்திலிருந்து எட்டு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்